கீழத்தெருவை சேர்ந்த கீழத்தெரு முஹல்லா முன்னால் நிர்வாகி மர்ஹூம் மலாக்கா அப்துல் மஜீது அவர்களின் மகளும், மு.மு.முகம்மது சேக்காதியார் அவர்களின் மருமகளும், பச்சப்பிள்ளை என்கிற மு.மு.சேக் ஜலாலுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் பிஸ்மில்லாகான், சாகுல் ஹமீது, முகம்மது தம்பி, ஹாஜா முகைதீன், யாகூப் அலி, ஹக்கீம், ரியாஸ்கான் ஆகியோரின் மாமியாரும், D.சேக் தாவூது, D.நிஜாமுதீன் ஆகியோரின் தாயாருமான மெஹர்னிஸா அவர்கள் இன்று(27/11/24) காலை 6:30 மணியளவில் அவர்களின் வெற்றிலைகார தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(27/11/24) அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.