Tuesday, January 20, 2026

மரண அறிவிப்பு : யாசர் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : பெரிய நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். அப்துல் மஜீது, முகைதீன் அப்துல் காதர், முகம்மது ஜெக்கரியா ஆகியோரின் பேரனும், எலிப்பல் என்கிற அப்துல் முனாஃப் அவர்களின் மகனும், தஞ்சாவூரை சேர்ந்த ஜலீல் ரஹ்மான் அவர்களின் மைத்துனரும், ஜாகிர் ஹுசேன், மர்ஹூம். சர்புதீன், சாகுல் ஹமீது, அகமது அலி, ஆகியோரின் மருமகனும், நபீல் அகமது அவர்களின் சகோதரருமாகிய யாசர்(வயது-26) அவர்கள் இன்று 07/12/2024 சனிக்கிழமை இரவு 9:00 மணியளவில் அவர்களின் பெரிய நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 08/12/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...

மரண அறிவிப்பு : ஜூலைஹா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். ஹாஜா முகைதீன் அவர்களுடைய மகளும், முத்துப்பேட்டை மர்ஹூம். சின்னத்தம்பி மறைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம்....
spot_imgspot_imgspot_imgspot_img