அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின் மருமகனும், அப்துல்லா,அப்துல் கஃப்பார்,அப்துல் ஃபத்தாஹ்,அப்துல் சலாம் இவர்களின் தகப்பனாருமான மொய்தீன் அப்துல் காதர் அவர்கள் அன்னாரில் புது ஆலடித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். மரணித்த மொய்தீன் அப்துல் காதரின் அனைத்து பாவங்களையும் சுவனத்தில் சேர்த்திட பிரார்த்தனை செய்வோமாக.