அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது சேக்காதி அவர்களின் மகனும்,
மர்ஹூம் குஞ்சாளி முகம்மது சேக்காதி அவர்களின் மருமகனும்,
மர்ஹூம் V.K.M. சாகுல் ஹமீது, அவர்களின் மைத்துனரும்,
மர்ஹூம் குணா.முணா. ஹாஜா அலாவுதீன், மர்ஹூம் குணா.முணா. நெய்னா முகம்மது, மர்ஹூம் குணா.முணா. சாகுல் ஹமீது ஆகியோரின் மச்சானும்,
ஹாஜா முகைதீன், மர்ஹூம் காதர் உசேன், நூர்தீன், அமீர் சுல்தான் ஆகியோரின் சகோதரரும்,
மர்ஹூம் ஹாஜா அலாவுதீன், அப்துல் ரஹ்மான், மர்ஹூம் அப்துல் ஜப்பார், மின்னல் அப்துல் ஜப்பார், சகாபுதீன், முகம்மது முஸ்தஃபா, ஆகியோரின் மாமனாரும்,
ஜாகிர் உசேன், பகுருதீன், சாதிக் ஆகியோரின் தகப்பனாருமான

அப்துல் ஹமீது அவர்கள் இன்று 18/01/2025 சனி கிழமை காலை 10:45 மணியளவில் அவர்களின் CMP லையின் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 19/01/2025 ஞாயிற்றுக் கிழமை காலை 9:00 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.