ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.
இதில் அதிரை, நாகூர், காயல்பட்டினம், பெரியபட்டினம், மதுக்கூர், அத்திக்கடை, பொதக்குடி, கூத்தாநல்லூர், பூதமங்கலம், பனைக்குளம், கீழக்கரை ஆகிய ஊர்களில் இருந்து அணிகள் பங்கேற்கின்றன.
அதிரை சார்பாக அதிரை ஃபால்கான் என்ற பெயரில் நம் வீரர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர்.
அது சமயம் நமது ஊர் வீரர்களை உற்சாகப்படுத்த UAE- யில் உள்ள சகோதரர்கள் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று அதிரை ஃபால்கான் அணி சார்பாக அழைப்பு விடுகின்றனர்.
நாள்: 02-02-2025
கிழமை: ஞாயிற்றுக்கிழமை
நேரம்: 2:00 pm முதல்.
போட்டி நடக்கும் இடம்: https://maps.app.goo.gl/hsgTFhcZQdGtSApA6
தொடர்புக்கு:
சாஜித் : +971 554843102
இஃப்திகார்: 0504413515









