Sunday, April 12, 2026

மரண அறிவிப்பு:- அப்துல் காதர் அவர்கள்.! (கதிர் முகைதீன் பள்ளி காவலாளி)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்த நாகூர் பிச்சை அவர்களின் மகனும்,

காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்தவருமான.

அப்துல் காதர் அவர்கள் இன்று 06/02/2025 வியாழக் கிழமை காலை 6:00 மணியளவில் அவர்களின் பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று 06/02/2025 வியாழக் கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ஐயுஎம்எல் சார்பில் தேர்தல் நிதி வழங்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) சார்பில், வரும் தேர்தலில் வாணியம்பாடி மற்றும் பாபநாசம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்காக,...

சென்னையில் அதிரையர் மரணம் (ஏரோவேர்ல்ட் அன்சாரியின் மாமியார்).

சூட்டு அஹமது தம்பி - உம்மு சல்மா மகளுமான, உ.அ.மு. அப்துல் காதர் மனைவியும் மர்ஹூம் ஹாஜா கமால் தாயாரும், ஏரோவேர்ல்ட் அன்சாரி,...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி: சுயேட்சை வேட்பாளர் கத்தரிக்கோல் சின்னத்தில் களம் காணும் ஜியாவுதீன்!

பட்டுக்கோட்டை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பட்டுக்கோட்டை தொகுதியில் களம் காணும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தை ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்,...
spot_imgspot_imgspot_imgspot_img