37
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரண்டு நாள் பயணமாக தஞ்சை சென்றார். தஞ்சை பெரிய கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் துப்புரவு பணியை கவர்னர் துவக்கி வைத்தார்.தஞ்சை குழந்தையம்மாள் நகரில் ஆய்வு செய்தார்.தமிழ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார். இறுதியாக மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இவர் வருகையை கண்டித்து திமுகவினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.