அதிராம்பட்டினத்தை சேர்ந்த மதுக்கூர் மர்ஹூம் இஸ்மாயில் ராவுத்தர் அவர்களின் மகனும், கீழத்தெரு குத்பா காரி கத்தீப் மர்ஹூம் O.M.ஹலிபுல்லா ஆலிம் அவர்களின் மருமகனும், H.பாவா பகுருதீன் அவர்களின் மச்சானும், தைய்யிபு அவர்களின் மாமனாரும், ஃபைசல் அகமது, இம்ரான் கான் ஆகியோரின் தகப்பனாருமான உருலப்பா என்கிற பகுருதீன் அவர்கள் இன்று (10/03/25) மாலை 5:00 மணியளவில் அவர்களின் கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (11/03/25) காலை 11:00 மணியளவில் பெரிய ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.