Tuesday, March 10, 2026

மரண அறிவிப்பு:- அ.மு. சாகுல் ஹமீது அவர்கள்.!!

spot_imgspot_imgspot_imgspot_img

மேலத்தெருவை சேர்ந்த கணக்கப்பிள்ளை என்கிற மர்ஹூம் அ. மு. முஹம்மது சேக்காதி அவர்களின் மகனும், மர்ஹூம் P. M. K. முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மருமகனும்.

மர்ஹூம் ப. வா. மு. ஹாஜா அலாவூதீன், LIC.S. நெய்னா முகமது ஆகியோரின் சகலையும்,
P.M.K. சர்புதீன், மர்ஹூம் P.M.K.அப்துல் சலாம், P.M.K. தாஜுதீன், P.M.K. நூர் முஹம்மது இவர்களின் மச்சானும்

S. அப்துல் கறீம், S. ஜாகிர் உசேன், S. அமீர் முகைதீன், S.அப்துல் ஜப்பார். அகியோரின் தகப்பனாருமாகிய.

அ.மு. சாகுல் ஹமீது அவர்கள் இன்று மாலை பழைய(P.M.K. வாடி) அமீர் முகைதீன் இல்லத்தில் காலமாகிவிட்டர்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 7 மணியளவில் பெரிய ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...

மரண அறிவிப்பு (ஜாஹீர் ஹுசைன்).

வெற்றிலைக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹும் முஸ்தபா ராவுத்தர்,மர்ஹும் சுல்தான் மரைக்காயர் இவர்களின் பேரனும்,ரபீக் அகமது,சேக்தாவூது, அம்ஜத்கான்,ஹக்கிம் இவர்களின் சகோதரரும் காதர் பாட்ஷா முகம்மது...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...
spot_imgspot_imgspot_imgspot_img