Thursday, February 12, 2026

மரண அறிவிப்பு : ஹாஜிமா பாத்தி முத்து ஜொகரா அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் OKM முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.சே.அ. முஹம்மது ஷரீப் அவர்களின் மருமகளும், மர்ஹூம் OKM நைனா முஹம்மது, மர்ஹூம் OKM செய்யது முஹம்மது, மர்ஹூம் OKM உதுமான் அலியார், மர்ஹூம் OKM முஹம்மது சாலிஹ் மற்றும் மர்ஹூம் OKM சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் S.உமர் தம்பி அவர்களின் மனைவியும், ஹாஜி OKM சிபகதுல்லாஹ், K.S.சர்புதீன், ஹாஜி S.ரபீக், T.ஹிதாயதுல்லாஹ் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா பாத்தி முத்து ஜொகரா அவர்கள் நேற்றிரவு(08/04/25) திலகர் தெரு OKM லயன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(09/04/25) லுஹர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்..

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு (ஜாஹீர் ஹுசைன்).

வெற்றிலைக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹும் முஸ்தபா ராவுத்தர்,மர்ஹும் சுல்தான் மரைக்காயர் இவர்களின் பேரனும்,ரபீக் அகமது,சேக்தாவூது, அம்ஜத்கான்,ஹக்கிம் இவர்களின் சகோதரரும் காதர் பாட்ஷா முகம்மது...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...
spot_imgspot_imgspot_imgspot_img