Monday, May 12, 2025

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழச்சி..!!

spot_imgspot_imgspot_imgspot_img

காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்காக அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழச்சி நாளை(24/04/25) காலை 10 மணியளவில் கல்லூரி கலையரங்கம் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

நாள்: 24.04.2025 வியாழக்கிழமை.

நேரம்: காலை 10.00 முதல் 11.30 வரை

இடம்: கல்லூரிக் கலையரங்கம், அதிராம்பட்டினம்.

தலைமை

அல்ஹாஜ் S. காதர் ஷரீப் அவர்கள்
நிர்வாகி, காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்.

முன்னிலை

முனைவர். N.M.I. அல்ஹாஜி அவர்கள்
முதல்வர், காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்.

முனைவர். A. ஷேக் அப்துல் காதர் அவர்கள் கணினி அறிவியல் துறைத்தலைவர். காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்.

திருமதி. M. சுராஜ் அவர்கள். தலைமை ஆசிரியை, காதிர் முகைதீன் பெண்கள் மே.நி.பள்ளி, அதிராம்பட்டினம்.

வழிகாட்டு உரை

முனைவர். A. ஆயிஷாமரியம் அவர்கள் இயற்பியல் துறைத்தலைவர், காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்.

முனைவர். S. அப்பாஸ் அவர்கள். கணிதவியல் துறைத்தலைவர், காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்.

பேராசிரியர். K. செய்யது அகமது கபீர் அவர்கள் தமிழாய்வுத்துறை, காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்.

முனைவர். K.முத்துகுமாரவேல் அவர்கள் விலங்கியல் துறை, காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்.

அனைவரும் வருக! அறிவமுதம் பெறுக!

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...

மரண அறிவிப்பு ஹாஜி நூருல் அமீன் அவர்கள்..

அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.சி.அ.சித்திக் முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ.மு.முகம்மது தம்பி அவர்களின் மருமகனும் செ.சி.அ.செய்து முஹம்மது புகாரி அவர்களின்...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...
spot_imgspot_imgspot_imgspot_img