Monday, May 12, 2025

அதிராம்பட்டினத்தை சேர்ந்த நபரை காணவில்லை..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம்: படத்தில் காணப்படும் இந்த நபரை இரண்டு தினங்களாக காணவில்லை, இவரை யாரேனும் கண்டால், அதிராம்பட்டினம் காவல் நிலையத்தையோ அல்லது பின்வரும் தொலைப்பேசி எண்ணையோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும்.

காணமல் போன அன்று ஆரஞ்சு கட்டம் போட்ட சட்டை வெள்ளை ஊதா கலந்த கைலி அணிந்திருந்தார்.

இதனை தாங்கள் பயணிக்கும் குழுமங்களில் பதிந்து உதவிட வேண்டுகோள் விடுக்கின்றனர்.

+9190875 70249

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இருசக்கர வாகன RC புக் கண்டெடுப்பு..!!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே பிலால் நகர் பகுதியில் நேற்று (02/03/2024) காலை இருசக்கர வாகனத்தின் பதிவு சான்றிதழ் RC புக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை...

மல்லிப்பட்டினத்தை சேர்ந்த இரு குழந்தைகளை காணவில்லை..!!

15.01.2024 திங்கட்கிழமை மதியத்திலிருந்து கானவில்லை இடம் : MJ காலனிமல்லிப்பட்டினம் இவரைபற்றிய விபரம் தெரிந்தால், தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.தொர்புக்கு : +91 96295 16046 
spot_imgspot_imgspot_imgspot_img