Sunday, December 7, 2025

மரண அறிவிப்பு ஹாஜி நூருல் அமீன் அவர்கள்..

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.சி.அ.சித்திக் முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ.மு.முகம்மது தம்பி அவர்களின் மருமகனும் செ.சி.அ.செய்து முஹம்மது புகாரி அவர்களின் சகோதரரும் A.M.உமர் ஷரீஃப் அவர்களின் மாமனாரும்,அஹமது அலி அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி நூருல் அமீன் அவர்கள் இன்று பகல் C.M.P லேன் இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று 08.05.2025 வியாழக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அனாரின் மறுமை வாழ்விற்கு அனைவரும் துஆ செய்யுங்கள்..

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...
spot_imgspot_imgspot_imgspot_img