Tuesday, June 24, 2025

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

வரும் 21/05/2025 புதன்கிழமை (நாளை மறுதினம்) அன்று அதிராம்பட்டினம் 110/11 கேவி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் 11 கேவி அதிராம்பட்டினம், 11 கேவி கருங்குளம், 11 கேவி மேலத்தெரு, 11 கேவி ராஜாமடம், 11 கேவி புதுக்கோட்டை உள்ளூர் (ஏரிப்புரக்கரை, தொக்காளிக்காடு, அதிராம்பட்டினம் நகரம், கருங்குளம், ராஜாமடம், புதுக்கோட்டை உள்ளுர்) ஆகிய மின்பாதைகளில் நாளை மறுதினம் 21-05-2025 புதன்கிழமை காலை 09.00 மணி முதல் 05.00 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!

அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் ….. SDPI, IUML, எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன...

ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!

இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி...
spot_imgspot_imgspot_imgspot_img