புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மன்னார் மு.கா. அப்துல்காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் அகமது கபீர் அவர்களின்மருமகனும், மர்ஹூம் A.K. காதர் சாஹிப், A.K. அஷ்ரப் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் S.M.A. இப்ராஹிம், மர்ஹூம் A.M. அப்துல் காசிம், மர்ஹூம் S. அபூபக்கர் ஹாஜியார், M.S. தாஜுதீன் ஆலிம், A.K. மீரா சாஹிப் ஆகியோரின் மைத்துனரும், சிகாபுதீன், அப்துல் காதர் ஆகியோரின் தகப்பனாருமாகிய அகமது அன்சாரி அவர்கள் பேரளத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா புதுமனைத்தெருவை அபூபக்கர் ஹாஜியார் இல்லத்தில் வைக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் நாளை காலை 8:30 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.