Tuesday, March 10, 2026

மரண அறிவிப்பு: M.R.ஷேக் பரிது அவர்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

கீழத்தெரு சே.மு.தொப்பிக்கடை குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் முகம்மது ராவுத்தர் அவர்களின் மகனும், மர்ஹூம் சே.மு.முகம்மது அலி அவர்களின் மருமகனும், மர்ஹூம் M.R.நூருல் ஹசன் அவர்களின் சகோதரரும், N.யாகூப், மர்ஹூம் செய்யது இபுராஹிம், அகமது இபுராஹிம் ஆகியோரின் மைத்துனரும், அகமது சாதிக் அவர்களின் மச்சானும், ஹபீப் ரஹ்மான், ஜெகபர் அலி, ரியாஸ் அகமது, அசார் அகமது ஆகியோரின் தாய்மாமவும், நூருல் ஹசன், முகமது ஜூபைர், முகமது இம்ரான் ஆகியோரின் தகப்பனாருமாகிய M.R.ஷேக் பரிது அவர்கள் இன்று(05/07/25) காலை 10:30 மணி அளவில் அவர்களின் புதுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(05/07/25) இஷா தொழுகை முடிந்தவுடன் பெரிய ஜூம்ஆ பள்ளி  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...

மரண அறிவிப்பு (ஜாஹீர் ஹுசைன்).

வெற்றிலைக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹும் முஸ்தபா ராவுத்தர்,மர்ஹும் சுல்தான் மரைக்காயர் இவர்களின் பேரனும்,ரபீக் அகமது,சேக்தாவூது, அம்ஜத்கான்,ஹக்கிம் இவர்களின் சகோதரரும் காதர் பாட்ஷா முகம்மது...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...
spot_imgspot_imgspot_imgspot_img