Thursday, December 11, 2025

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு 5’s மாநில அளவிலான FED LIGHT கால்பந்தாட்ட தொடர் போட்டி…

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர  கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது.

இதில் தமிழகத்தில் இருந்து பல அணிகள் பங்கு பெற உள்ளனர், எனவே பொது மக்கள் அனைவரையும் வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக வருகை தந்து ஆதரவு அளிக்கும் படி வெஸ்டர்ன் FC நிர்வாகம் சார்பாக அன்போடு அழைக்கின்றனர்.

முதல் நாள் ஆட்டமாக எட்டு அணிகள் விளையாட உள்ளனர்.

இன்று இரவு 7 மணி முதல் ஆட்டம் நடை பெறும்.

இடம்: பெரிய ஜும்மா பள்ளி பின்புறம் உள்ள வெஸ்டர்ன் விளையாட்டு சங்க மைதானம், மேலத்தெரு அதிராம்பட்டினம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...

கொசுக்களை ஒழிக்க லார்வா பூச்சிக்களை கொல்ல வேண்டும்.

அதிராம்பட்டினத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் தேங்கி நிற்கும் நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை பாடாய்படுத்தி வருகிறது,இதனால் தொற்று நோய்களால் மக்கள் அவதியுற்று...
spot_imgspot_imgspot_imgspot_img