மரண அறிவிப்பு : பழங்செட்டித் தெருவைச் சேர்ந்த மாடர்ன் நெய்னா அவர்களின் மகனாரும், மௌலானா முக்சின் காமில் அவர்களின் மச்சானுமாகிய முஹம்மது நஃபில்(வயது-23) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.







