Tuesday, March 10, 2026

மரண அறிவிப்பு : ஜூலைஹா அம்மாள் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். ஹாஜா முகைதீன் அவர்களுடைய மகளும், முத்துப்பேட்டை மர்ஹூம். சின்னத்தம்பி மறைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம். C.M. இப்ராஹிம் அவர்களின் மனைவியும், மர்ஹூம். செய்யது புஹாரி அவர்களின் சகோதரியும், H. தீன் முகமது, Y. அன்சாரி ஆகியோரின் மாமியாரும், M. ரியாஸ் அஹமது, M. அயூப்கான் ஆகியோரின் சிறிய தாயாரும், R. பாய்ஸ் அஹமது, D. முஹம்மது சர்ஜுன், N. வாசிம் ஆகியோரின் பாட்டியும், மர்ஹூம். நவாஸ்கான், ரெஜீஸ் கான் ஆகியோரின் தாயாருமாகிய ஜூலைஹா அம்மாள் அவர்கள் இன்று செவ்வாய்கிழமை மாலை 6.30 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...

மரண அறிவிப்பு (ஜாஹீர் ஹுசைன்).

வெற்றிலைக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹும் முஸ்தபா ராவுத்தர்,மர்ஹும் சுல்தான் மரைக்காயர் இவர்களின் பேரனும்,ரபீக் அகமது,சேக்தாவூது, அம்ஜத்கான்,ஹக்கிம் இவர்களின் சகோதரரும் காதர் பாட்ஷா முகம்மது...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...
spot_imgspot_imgspot_imgspot_img