புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,
லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும், மு. செ.மு முஹம்மது அபூபக்கர் அவரகளின் சகோதரருமாகிய மு.செ.மு முஹம்மது கஜ்ஜாலி அவர்கள் முகைதீன் ஜும்மா பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஷா இன்று மாலை 5 மணியளவில் மறைக்காயர் பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
More like this

மரண அறிவிப்பு (ஜாஹீர் ஹுசைன்).
வெற்றிலைக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹும் முஸ்தபா ராவுத்தர்,மர்ஹும் சுல்தான் மரைக்காயர் இவர்களின் பேரனும்,ரபீக் அகமது,சேக்தாவூது, அம்ஜத்கான்,ஹக்கிம் இவர்களின் சகோதரரும் காதர் பாட்ஷா முகம்மது...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)
புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும்,
ஹாஜி...





