Friday, April 17, 2026

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின் மணவியும்,மர்ஹும் அப்துல் காதர்,முகம்மது பாருக்,முகம்மது இக்பால் ஆகியோரின் சகோதரியும், முகம்மது சிராஜ், முகம்மது அரஃபாத் ஆகியோரின் தாயாரும்,தஸ்னிம் ஆரிஃபின் மாமியாருமான ஹாஜிமா சமீம் அவர்கள் செக்கடித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாசா இன்று காலை 10மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு : A.K. ஜமால் முகமது அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெர கோப்பால வீட்டைச் சேர்ந்த மர்ஹூம். A.K அப்துல் மஜீது அவர்களின் மகனும், மர்ஹூம். முகமது கனி அவர்களின்...

சென்னையில் அதிரையர் மரணம் (ஏரோவேர்ல்ட் அன்சாரியின் மாமியார்).

சூட்டு அஹமது தம்பி - உம்மு சல்மா மகளுமான, உ.அ.மு. அப்துல் காதர் மனைவியும் மர்ஹூம் ஹாஜா கமால் தாயாரும், ஏரோவேர்ல்ட் அன்சாரி,...

மரண அறிவிப்பு

ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு,முஹம்மது ஷம்சுதீன் அவர்களுடைய மகனும் ஹாஜி மர்ஹூம் S.M.S ஷாஹுல் ஹமீது அவர்களுடைய மருமகனும், மர்ஹூம் S.அப்துல் ரவூப்...
spot_imgspot_imgspot_imgspot_img