Friday, April 17, 2026

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

spot_imgspot_imgspot_imgspot_img

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது பாக்கர் ஆகியோரின் மச்சானும், ஜாவீத், அகமது முகைதீன் ஆகியோரின் மாமனாரும், மு.கி. அப்துல்லாஹ்வின் தகப்பனாரும் ஆகிய ஹாஜி மு. கி. அபூபக்கர் (M. K) அவர்கள் மர்யம் பள்ளி (SAM Nagar) அருகில் இருக்கும் இல்லத்தில் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

அன்னாரின் நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ், இன்று இரவு 7.30 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு : A.K. ஜமால் முகமது அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெர கோப்பால வீட்டைச் சேர்ந்த மர்ஹூம். A.K அப்துல் மஜீது அவர்களின் மகனும், மர்ஹூம். முகமது கனி அவர்களின்...

சென்னையில் அதிரையர் மரணம் (ஏரோவேர்ல்ட் அன்சாரியின் மாமியார்).

சூட்டு அஹமது தம்பி - உம்மு சல்மா மகளுமான, உ.அ.மு. அப்துல் காதர் மனைவியும் மர்ஹூம் ஹாஜா கமால் தாயாரும், ஏரோவேர்ல்ட் அன்சாரி,...

மரண அறிவிப்பு

ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு,முஹம்மது ஷம்சுதீன் அவர்களுடைய மகனும் ஹாஜி மர்ஹூம் S.M.S ஷாஹுல் ஹமீது அவர்களுடைய மருமகனும், மர்ஹூம் S.அப்துல் ரவூப்...
spot_imgspot_imgspot_imgspot_img