Friday, April 17, 2026

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

spot_imgspot_imgspot_imgspot_img

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை உபயா (என்ற) அதிராம்பட்டினம் உபயத்துல்லா(விசிக ), ஜெகபர் சாதிக் ஆகியோர்களின் மாமனாருமான A.S. அப்துல் சலீம் அவர்கள் இன்று(17.03.2026) அதிகாலை வபாத் ஆகிவிட்டார்கள்.

அன்னாரின் ஜனாசா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு உறையூர் சுபேதார் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Location -https://maps.app.goo.gl/rr2P3KB419ujHUWk6

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு : A.K. ஜமால் முகமது அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெர கோப்பால வீட்டைச் சேர்ந்த மர்ஹூம். A.K அப்துல் மஜீது அவர்களின் மகனும், மர்ஹூம். முகமது கனி அவர்களின்...

சென்னையில் அதிரையர் மரணம் (ஏரோவேர்ல்ட் அன்சாரியின் மாமியார்).

சூட்டு அஹமது தம்பி - உம்மு சல்மா மகளுமான, உ.அ.மு. அப்துல் காதர் மனைவியும் மர்ஹூம் ஹாஜா கமால் தாயாரும், ஏரோவேர்ல்ட் அன்சாரி,...

மரண அறிவிப்பு

ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு,முஹம்மது ஷம்சுதீன் அவர்களுடைய மகனும் ஹாஜி மர்ஹூம் S.M.S ஷாஹுல் ஹமீது அவர்களுடைய மருமகனும், மர்ஹூம் S.அப்துல் ரவூப்...
spot_imgspot_imgspot_imgspot_img