Home » புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டது ரிசர்வ் வங்கி!

புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டது ரிசர்வ் வங்கி!

0 comment

கருப்பு பணத்தை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி அறிவித்தார். அதற்கு பதிலாக புதிதாக 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து விநியோகம் செய்து வந்தது.

பண மதிப்பிழப்பு செய்த பின்னர் 2 ஆயிரம் ரூ. 200 உள்ளிட்ட பல்வேறு வகையான புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது. இந்த புதிய 10 ரூபாய் சாக்லெட் பிரௌன் வண்ணத்தில் உள்ளது. புதிய 10 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் புழக்கத்திற்கு வரும். தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter