அதிரை தாஜில் இஸ்லாம் இளைஞர் சங்கம் மற்றும் காளி இரத்த வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் இன்ஷா அல்லாஹ் நாளை 7.01.2018 காலை சரியாக 10மணியளவில் துவங்கி மாலை வரை நடைபெற உள்ளது.
அது சமயம் ஊர் மக்கள் அனைவரும் இரத்த தான முகாமில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் அழைக்கிறது தாஜில் இஸ்லாம் இளைஞர் சங்கம் மேலத்தெரு அதிராம்பட்டினம்.இரத்த தான முகாம் நடைபெறும்
இடம்:தாஜில் இஸ்லாம் சங்க வளாகம், மேலத்தெரு.
நேரம்:காலை 10மணி.
அதிரை தாஜில் இஸ்லாம் இளைஞர் சங்கம் மற்றும் காளி இரத்த வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்..!!
More like this

அதிராம்பட்டினம் ஐயுஎம்எல் சார்பில் தேர்தல் நிதி வழங்கப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) சார்பில், வரும் தேர்தலில் வாணியம்பாடி மற்றும் பாபநாசம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்காக,...

இந்தியயூனியன் முஸ்லிம்லீக் மாநில பொதுச் செயலாளருக்கு தஞ்சை நிர்வாகிகள் பாராட்டு.
அதிராம்பட்டினம் ஏப் 11தஞ்சாவூர் மாநகராட்சி இந்திய யூனியன் முஸ்லிம்லீக் 47வது வார்ட் உறுப்பினர் ஜெ. சரீப், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில பொதுச்...

தேர்தல் களம்: அண்ணாத்துரையின் செல்வாக்கு!
பட்டுகோட்டை தொகுதியில் கா. அண்ணாத்துரை (திமுக) அவர்களைப் பொறுத்தவரை கள நிலவரம் தற்போது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. கடந்த முறை பெற்ற...





