251
தஞ்சை தெற்கு மாவட்டம் செந்தலைப்பட்டினத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் மற்றும் SDPI கட்சி கொடிகம்பங்கள் நேற்று இரவு சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்டிக்கத்தக்க செயலை செய்தவர்கள் மீதும் காரணமின்றி கொடிகம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர். ஹவாஜா தலைமையில் சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.