வாய்க்கால் தெருவை சேர்ந்த.
மர்ஹூம் அ.க.அ முஹம்மது ஹசனா லெப்பை அவர்களின் மகனாரும்.
எம்.எஸ் முஹம்மது ஹசன் அவர்களின் தப்பனாரும்.
எஸ் .முஹம்மது இப்ராஹிம்,அஹமது மொய்தீன் இவர்களின் மாமனாரும்.
கிட்டங்கி கார வீட்டை சேர்ந்த.
ஹாஜி மு.கா.அ.முஹம்மது சாலிகு அவர்கள்.
இன்று அதிகாலை 4:00 மணியளவில் காலமாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று மதியம் லுஹர் தொழுதவுடன் தக்வா பள்ளியில் அடக்கஸ்த் தளத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.