21
அதிரை எக்ஸ்பிரஸ்::- அதிராம்பட்டினத்திற்கு மணல் ஏற்றி வரும் மணல்களின் தரம்பற்றியும்,அது எங்கு அள்ளப்படுகிறது என்பதையும் விசாரித்து வாங்க வேண்டும்.ராஜாமடம் ஆற்றிலிருந்து ஏற்றி வருவதாக சொல்லப்படும் மணல் ராஜாமடம் அருகே உள்ள கீழத்தோட்டத்திலிருந்தும் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வரப்படுகிறது. இந்த மணல் உப்புத்தன்மை நிறைந்தவை ஆகையால் கட்டிடங்கள் சம்மந்தமான விடயத்திற்கு பயன்படாத மண் வகையாகும்.ஆகவே இது பற்றியான விசாரணைக்கு பிறகே வாங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.