தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜாமடம் சாலை பட்டுக்கோட்டை சாலையுடன் இணையும் அந்த இடத்திலாஉடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூலிகை ஜூஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த மூலிகை ஜூஸ்யில் 11வகை மூலிகைகள் ,சோடா, எழுமிச்சைவுடன் விற்பனை செய்கிறார்.
அதுமட்டுமின்றி, பட்டுகோட்டை செல்லும் பல அதிரையர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் இந்த மூலிகை ஜூஸ்சை தினமும் உடல் அரோக்கியத்திற்காக அருந்தி வருவது குறிப்பிடத்தக்கது.