255
நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது உமர் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ.மு முகமது அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முகமது தம்பி மரைக்காயர், மர்ஹூம் சாகுல் ஹமீது, ஹாஜி மு,க.செ இப்ராஹீம், ஹாஜி மு.க.செ அபுல் ஹசன், ஹாஜி மு.க.செ அபூபக்கர் ஆகியோரின் சகோதரரும், அகமது முகைதீன், முகமது முஹ்சின், அஹமது உதுமான் ஜாஹித் ஆகியோரின் மாமனாருமாகிய ,முகசெ பஷீர் அஹமது அவர்கள் இன்று இரவு காலமாகி விட்டார்கள் .( இன்னா….)
அன்னாரின் ஜனாஸா நாளை காலை பத்து மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.