சென்னையில் நேற்று(07/01/2018) மனித நேய மக்கள் கட்சி வழக்கறிஞர் அணியின் ஆலோசனை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமுமுக&மமக மாநில தலைவர் M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் மமக மாநில செயலாளர் ப.அப்துல் சமது கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இக்கூட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.