Home » அதிரையில் பயான் நிகழ்த்துகிறார் அப்பாஸ் அலி MISC !!

அதிரையில் பயான் நிகழ்த்துகிறார் அப்பாஸ் அலி MISC !!

by admin
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்::- அதிரை சிஎம்பி லைன் ஏ.எல் பள்ளியில் வருகின்ற 12.1.2018 அன்று ஜூம்ஆ உரை நிகழ்த்துகிறார் அப்பாஸ் அலி MISC.அதற்கு பிறகு அன்று மாலை 5 மணிக்கு பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter