377
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள ஆஸ்பத்திரிக் சாலை சில காலமாக பழுதடைந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் ஆஸ்பத்திரிசாலையில் புதியதாக தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்து. பழைய போஸ்ட் ஆஃபிஸ்ல் இருந்து துவங்கி சேர்மன் வாடி வரையிலும் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பணி இன்னும் சில நாட்களில் முடிவடையும் என பொதுமக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.