Monday, December 9, 2024

 மரண அறிவிப்பு உம்முஹானி அம்மாள் 

spot_imgspot_imgspot_imgspot_img

மர்ஹும். அப்துல் காதர் ஆலிம் மனைவியும், கமால் ஹுசைன், சேக் மதினா ஆகியோரின் தாயாரும், சரபுதீன் அவர்களின் மாமியாருமாகிய உம்முஹானி அம்மாள் சித்திக் பள்ளி பின்புறம் உள்ள நெசவு தெரு இல்லத்தில் இன்று காலை 6:30 மணிக்கு வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா அஸர் தொழுகைக்கு பின் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

அல்லாஹும்ம மஃக்பிர்லஹா வர்ஹம்ஹா.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு : யாசர் அவர்கள்!

மரண அறிவிப்பு : பெரிய நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். அப்துல் மஜீது, முகைதீன் அப்துல் காதர், முகம்மது ஜெக்கரியா ஆகியோரின் பேரனும், எலிப்பல்...

மரண அறிவிப்பு : மெஹர்னிஸா அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த கீழத்தெரு முஹல்லா முன்னால் நிர்வாகி மர்ஹூம் மலாக்கா அப்துல் மஜீது அவர்களின் மகளும், மு.மு.முகம்மது சேக்காதியார் அவர்களின் மருமகளும், பச்சப்பிள்ளை...

மரண அறிவிப்பு : K. ஃபரோஸ் கான் அவர்கள்!

மரண அறிவிப்பு : தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். கச்சு மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம். P.M. கச்சு முகைதீன், மர்ஹூம். P.M. அபுல்...
spot_imgspot_imgspot_imgspot_img