அதிராம்பட்டினம்;மேலத்தெரு வாத்தி குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் வா.கு.மு முஹம்மது மஸ்தான் அவர்களின் மகனும், மர்ஹூம் முகைதீன் பாவா, மர்ஹூம் முகமது ராவுத்தர் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி ஹாஜா அலாவுதீன், அப்துல் வாஹீது ஆகியோரின் மாமனாரும், பாலா என்கிற ஏ.எஸ்.சேக் அப்துல் காதர் அவர்களின் தாய் மாமாவும், வி.கே.எம் மஸ்தான் கனி, வி.கே.எம் சாகுல் ஹமீது, வி.கே.எம் ஹனீபா, வி.கே.எம் பகுருதீன், வி.கே.எம் ஆரீப் ஆகியோரின் தகப்பனாருமாகிய நெய்னா முஹம்மது (வயது 96) அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.