ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு இதுவரை வழங்கிவந்த மானியத்தை ரத்து செய்தது.
ஹஜ் யாத்திரைக்கு ஒதுக்கப்பட்ட மானியம் ரூ.500கோடி இனி பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அறிவிப்பு.