அதிரை நகரில் புதிதாக அல் சலாம் ஆட்டோ சேவை துவங்கியுள்ளது.
இங்கு அதிரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களுக்கு செல்வதற்கு அல் சலாம் ஆட்டோ சேவை துவங்கியுள்ளது .
இங்கு வெளியூர்களுக்கு செல்வதற்கு ஆட்டோ மற்றும் கார் வாடகைக்கு நியாயமான கட்டணத்தில் கிடைக்கும்.
மற்றும் அதிரை நகரில் செக்கடி மேடு அருகில் அல் சலாம் என்ற பெயரில் மினரல் வாட்டர் சேவை இயங்கி வருகிறது.
இங்கு தண்ணீர் கேன், தண்ணீர் மூட்டை, 200ml , 1லிட்டர் மற்றும் 2 லிட்டர் தண்ணீர் பாட்டில் கிடைக்கும். அதுமட்டுமின்றி இலவச டோர் டெலிவரி செய்து வருகின்றனர்.
இந்த வாட்டர் சேவை கடைகள், வீடுகள் மற்றும் திருமண விசேஷங்களுக்கும் சிறப்பாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புக்கு :- அப்துல் சலாம்.
7418049516 / 9688768577