அதிரை எக்ஸ்பிரஸ்:- அமரர்.V.ராமசந்திரன் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று(19/01/2017) வெள்ளிக்கிழமை காலை சுமார் 8மணியளவில் அண்ணா படிபகத்தில் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேரூர் தலைவர் J. சாஹுல் ஹமீது, பேரூர் கழக செயலாளர் இராம. குணசேகரன், பேரூர் கழக பொருளாளர்,பேரூர் கழக துணை செயலாளர் A.M.Y.அன்சரகான், ஒன்றிய சிறுபான்மை அமைப்பாளர் K.மரைக்க இத்ரிஸ், மீனவர் அணி S.P.K.நாகராஜன், R.முல்லை மதி, T.முத்துராமன், AVM முகமது, A.நூர் முகமது, ராமர், C. வீரப்பன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.