அதிரை எக்ஸ்பிரஸ்:- ஜமாத்துல் உலமா சபையின் தஞ்சை மாவட்ட தலைவராக மௌலானா அயூப்கான் மன்பஈ தேர்வு.
நேற்று (20.1.2018) ஜமாத்துல் உலமா சபையின் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.இத்தேர்தலில் ஜமாத்துல் உலமா சபையின் மாவட்டத்தலைவராக பட்டுக்கோட்டை பெரிய பள்ளி இமாம் மௌலானா அயூப்கான் மன்பஈ ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.செயலாளராக மௌலவி ஜபருல்லாஹ் ஆவனியா புரம்,
பொருளாளராக தஞ்சை பெரிய பள்ளி இமாம் மௌலவி காஜா முஹ்யித்தீன் ஆகியோர் தஞ்சாவூர் ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.