தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் PEOPLE RIGHTS SAFETY AND WATCHன் புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிர்வாகம்,பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் அமைந்துள்ளது.
இதன் அதிராம்பட்டினம் நகர தலைவராக அஷ்ரப் அவர்களும், நகர துணை தலைவராக பைசல் அகமது அவர்களும், நகர துணை செயலாளராக ரஹ்மத்துல்லாஹ் அவர்களும், நகர பொருளாளராக முகமது அசாருதீன் அவர்களும், நகர ஒருங்கிணைப்பாளராக ராவுத்தர் அவர்களும், நகர துணை ஒருங்கிணைப்பாளராக ஜமால் அவர்களும் பொறுப்பேற்றனர்.
அதன் பின்னர் இதன் உறுப்பினராக சமீர் அலி, பாய்ஸ் அகமது, சமீர் ஆகியோர் இணைந்து கொண்டனர்.