Monday, January 20, 2025

மரண அறிவிப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

கீழத்தெரு அருப்புக்கார வீட்டை சேர்ந்த
மர்ஹூம் பக்கிர் முகம்மது அவர்களின் மகனும் , மர்ஹூம் முகம்மது ராவுத்தர் அவர்களின் மருமகனும் , மர்ஹூம் சாகுல் ஹமீது , அசன் அலியார் , ஹாஜா முகைதின் இவர்களின் மச்சானும் சாதிக் பாட்சா ,முகம்மது அலி இவர்களின் மாமனரும் மீன் மார்க்கெட் தாஜுதீன் அவர்களின் சாச்சாவும் ,அன்வர்தீன் ,அசாருதீன் , ரியாஸ் அகம்மது ஆகியோரின் அப்பாவுமாகிய P.M.  முகமது ஜலாலுத்தீன்      அவர்கள் இன்று மதியம் கீழத்தெரு இல்லத்தில் வஃபத்தாகி விட்டார்கள் .

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 10 மணி அளவில் பெரிய ஜிம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு: அப்துல் ஹமீது அவர்கள்.!

அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது சேக்காதி அவர்களின் மகனும், மர்ஹூம் குஞ்சாளி முகம்மது சேக்காதி அவர்களின் மருமகனும், மர்ஹூம் V.K.M. சாகுல் ஹமீது, அவர்களின்...

மரண அறிவிப்பு: ஹாஜிமா ஆயிஷா அம்மாள்..!!

CMP லைனை சேர்ந்த மர்ஹூம் சி.ந. நல்ல அபூபக்கர் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி சே.நெ. நெய்னா முகம்மது சாகிப் அவர்களின்...

மரண அறிவிப்பு : ஹாஜி அப்துல் ரஜ்ஜாக் (வயது 80) அவர்கள்..!!

CMP லைனை சேர்ந்த மர்ஹூம் மூ.அ. ஹாஜி முகம்மது மீரா சாகிப் அவர்களின் மூத்த மகனும், மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மருமகனும்,...
spot_imgspot_imgspot_imgspot_img