62
முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு ECR சாலையில் இன்று சுமார் 8மணியளவில் பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிகொண்டது இதில் சம்பவ இடத்திலேயே முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே கீர்த்தனா ” கம்பியூட்டர் மையம் வைத்துள்ள நடராஜன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார் இதனை அடுத்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனக்காக அனுப்பி வைத்தனர் விபத்து குறித்து முத்துப்பேட்டை காவல் துறையினர் விசாரித்து… வருகின்றனர்