தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இன்று (22/01/2018) மாலை 3மணியளவில் 44வது வருடமாக விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.
இதில் பல மாணவர்கள் தங்களுடைய விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதுமட்டுமின்றி, ஜிம்னாஸ்டிக், உடற்பயிற்சி போன்றவைகள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பல மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.