29
இந்த பணியின் செலவு சுமார் ரூ.4250 கோடியை எட்டுகிறது. சென்னை – மதுரை இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்தாலும் கூட, நாகர்கோவில் – மதுரை இடையே இந்த பணிகள் தொடங்கப்படாமல் இருந்தன. இதனால் தென் மாவட்ட பயணிகள் பயன்பெறும் வகையில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தன. மேலும் சரக்கு ரயில்கள்ப யணம் செய்வதிலும் சிக்கல்கள் இருந்தன.இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நாகர்கோவிலில்நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.