77
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(26/01/2018) காலை அதிரை காவல்நிலைய அலுவலகத்தில் 69வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் அதிரை காவல் அதிகாரி தியாகராஜன் தேசியக் கொடி ஏற்றினார்.மேலும் சிறப்புரையும் ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியில் மற்ற கடலோர காவல் அதிகாரிகளும்,பள்ளி குழந்தைகளும் கலந்துக்கொண்டு இனிப்புகள் வழங்கி குடியரசு தினத்தை கொண்டாடினர்.