228
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
அதிரை முத்தமாள் தெருவில் அமைந்துள்ள அம்பேத்கர் அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடபட்டது.இவ்விழாவில் முத்தமாள் தெரு கிராமத்தலைவர் கொடியேற்றினார்.நற்பணி மன்றத்தினர் முன்னிலை வகித்தனர்.இவ்விழாவில் திரளான இளைஞர்கள்,கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.