Home » செந்தலையில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்!!!

செந்தலையில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்!!!

by admin
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், செந்தலைப்பட்டிணத்தில் சிறப்பாக நடைபெற்ற குடியரசு தினவிழா கொண்டாட்டம்.

செந்தலைப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இன்று 69 வது குடியரசுத் தின விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.இவ்விழாவிற்கு பொதுதொண்டு செய்து வரும் பொதுநல சங்கத்தினருக்கு அழைப்பு கொடுத்தனர் .

பொதுநல சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

 

 

 

 

 

 

 

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter