23
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று (26/01/2018) வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் 69வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரமேஷ் இந்திய தேசிய கொடியை ஏற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கே. அன்பரசன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ,பள்ளி குழந்தைகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.