கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இண்டெர்நெட் சேவையை அதிரையில் சிறப்பாக செய்து வரும் அமிஸ் (AMISH) அதிவேக ஃபைபர் இண்டெர்நெட் நிறுவனம் கோடைகால சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி தங்களது சேவையை புதிதாக பெறும் வாடிக்கையாளர்களுக்கு 50 எம்பிபிஎஸ் அதிவேகத்தில் அன்லிமிடட் …