வதைத்திடும் புற்றுநோய்; வளர்த்திடும் காசநோய்;விதைத்திடும் மனவழுத்தம்; வீணாக காசும்போய்(விடும்);மிகைத்திடும் ரத்தழுத்தம்; மீளாத வருத்தம்;நகைத்திடும் ஆண்மை நரம்பு தளர்ச்சி;புகைத்தலின் கெடுதிகள் புரிந்தால் மகிழ்ச்சி உடலிலும் உன்றன் உடையிலும் துர்நாற்றம்;குடலில் புண்வரும்; குரலில் தடுமாற்றம்;சுற்றி உள்ளோர்க்கும் சுகாதாரக் கேடு;மற்றவர்க்கு நோய்தருதல் மாபெரும் சாபக்கேடு..!!! உன்னை …
கவியன்பன் கலாம்
-
-
அதிரையின் இணையத் துடிப்புஅதிருமுன் செய்தி மதிப்புபதிவுகள் யாவும் சிறப்புமதிகளில் சேர்க்கும் விழிப்பு சூழலைப் புரிந்த குழுமம்ஆழமாய் உணர்த்தும் ஒழுக்கம்வேழமாய் எதிர்க்கும் வீரம்வாழிய அதிரையின் தீரம் வாழ்த்துகளுடன்கவியன்பன் கலாம்அதிரை எக்ஸ்பிரஸ் பதிவர்
-
LKS – Jewelry -Anna Nagar ல் Sales Support வேலையுடன், பட்டபடிப்புக்கு உதவி ✔️ பெற்றோர் இல்லாதவர்கள் / தந்தை இல்லாதவர்களுக்கு முன்னுரிமை ✔️ மாதம் – ₹10,000/- சம்பளம் ✔️ தங்குமிடம் மற்றும் உணவு கொடுக்கப்படும் ✔️ திறமைக்கு…
-
அம்மா என்னும் அன்பை நேசி! அம்மாவின் வியர்வையினால் வெந்த இட்லி……அளித்திட்டச் சுவைக்குத்தான் ஈடும் உண்டோ?அம்மாவின் வியர்வையினால் அனைத்தும் உண்டோம்……அம்மாவின் அன்புநம்மை அணைக்கக் கண்டோம்அம்மாவின் அடக்கத்தைக் கண்டு தானே…..அடக்கமவள் அடக்கத்தைக் கேட்கும் தானேஅம்மாவின் பண்புகண்டு பண்பு கூட….. அவளுக்குப் பணிவிடையைச் செய்யும் தானே!…
-
புத்தனுக்கு போதிமரம் குப்பனுக்கு ஏது மரம்? ஒஸான் படலம் ஓட்டையால் துன்பப் படலம் வீசுமாக் காற்றும்; மரங்கள் வீழ்ந்திடும் போழ்தும் ”ஏசி”க் காற்றும் இனி ஏழைக்கு எட்டாக் கனி மரங்கள் பூமித்தாயின் பூர்விக சேய்கள் வளர்த்தால் நேயமாய்த் தீர்க்கும் நோய்கள் வளர…
-
பசிதான் உணர்வைப் புரட்டும்__நீ பயணப் படவே மிரட்டும் வசிக்க விடாமல் விரட்டும்__உன் வளங்கள் குவிய திரட்டும் அறிவுப் பசியின் உணவு__நீ அதிகம் படித்தால் நிறைவு வறியோர்ப் பசியை உணரு__உன் வசதிப் பெருகும் தினமும் மிருகம் பசியால் துடிக்கும்_ அது மிரளும் எதையும்…
-
தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியர்களே!உங்கள் உயர்கல்வி கனவை நனவாக்க பின்வரும் தொண்டு நிறுவனங்கள் காத்திருக்கின்றன. உயர்கல்வி உதவிக்கு விண்ணப்பிக்க: NGO list in alphabetical order NGO List…
-
நுனிநாக்கி லாங்கிலம் நுட்பக் கணினிதனியார்வ நோக்கில் தணியாத தாகம்இனியென்ன வேண்டுமிங் கிந்தியர் என்றும்நனிசிறந்தே வாழ்வர் நவில். கடின உழைப்பும் கடமை யுணர்வும்படியும் குணமும் பலமான போட்டியுறும்சந்தையில் இன்று சிறப்பான எங்கள்இந்தியர் என்றே இயம்பு. காடும் மலையும் கடலுமே தாண்டிவாடும் உடலும்தம் உள்ளமும்…
-
தூறும் மழைதான் துயரம் துடைக்கும்மீறும் பிழையால் மிதமும் உடைக்கும் இடைமழை வரம்தரும் இயல்பில் நல்லதாம்அடைமழை நகரம் அழிப்பதில் தொல்லைதாம் முகிலும் முகிலும் மோதிடும் வேளையில்திகிலும் மிகைத்திடும் திகில்தான் சூழுமே சூறைக் காற்றுச் சுழலும் சொந்தம்பாறை மேலே படரும் சந்தம் உயிர்களும் மழையை…